பஞ்சாயத் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு | NO EXAM NO FEES | 8th PASS

 Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020

Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020: சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05/11/2020 முதல் 30/11/2020 வரை இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





Chennai Rural Development and Panchayat Executive Office Office Assistant Recruitment 2020 full Details

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர் 

பணியின் தன்மை – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

சம்பளம் –ரூ.15,700-5000/- (Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் 

வயது 01/07/2020 அன்று 18 வயது  பூர்த்தியடைந்திருக்க வேண்டும்- பொதுப்பிரிவு – 30 வயது,

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BC(M), MBC) – 32 வயது

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) – 32 வயது



முன்னாள் இராணுவத்தினர் – ஆதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு  – 53 வயது

முன்னாள் இராணுவத்தினர் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் (Other than SC/ST/BC)- 48 வயதுக்குள்

மொத்தக்காளிப்பணியிடங்கள் – 23 எண்ணிக்கை 

கல்வித்தகுதி – 8-ஆம் வகுப்பு 

 


விண்ணப்பங்கள் – இப்பணிக்காக விண்ணப்பங்களை என்ற இணைய தலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் – 30-11-2020

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.  மேலும் தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.  இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 



TNRD GOV Office Assistant Official Notification and Important Link

TNRD GOV Office Assistant Official Recruitment 2020 Apply Online –CLICK HERE

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் – 2020-CLICK HERE

TNRD Application form for the post of Office Assistant to Edit and Update Link – CLICK HERE


Comments